Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●

செய்திகள்

Showing page 1104 of 1200 (17,991 articles)

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்! வி.கே. சசிகலா
செய்திகள்

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்! வி.கே. சசிகலா

அடக்குமுறைக்கு தான் அடிபணியப் போவதில்லையென்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் வி.கே. சசிகலா தெரிவித்திருக்கிறார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மூன்று எரிசக்தித் திட்டங்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இந்தியா எதிர்க்கிறது!
செய்திகள்

மூன்று எரிசக்தித் திட்டங்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இந்தியா எதிர்க்கிறது!

இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தீவுகளில் மீளுருவாக்கக் கூடிய மூன்று எரிசக்தி திட்டங்களைத் தொடங்க சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக ” தி சண்டே டைம்ஸ்” தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திற்குள் எந்தக் கும்பல்களும் இருக்க முடியாது துறைமுக மோதலால் வீழ்ந்த பசில், விமலுக்கு எதிராக வருகிறார்!
செய்திகள்

அரசாங்கத்திற்குள் எந்தக் கும்பல்களும் இருக்க முடியாது துறைமுக மோதலால் வீழ்ந்த பசில், விமலுக்கு எதிராக வருகிறார்!

ஆளும் கட்சிக்குள் தனி பிரிவுகளுக்கு இடமில்லை என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
உத்தராகண்டில் திடீர் பனிச்சரிவு, வெள்ளம்: 10 உடல்கள் மீட்பு; 125 பேரை காணவில்லை!
செய்திகள்

உத்தராகண்டில் திடீர் பனிச்சரிவு, வெள்ளம்: 10 உடல்கள் மீட்பு; 125 பேரை காணவில்லை!

உத்தராகண்ட் மாநிலத்தில் சமொலி மாவட்டத்தின் ராய்னி கிராமத்தில் தபோவன் பகுதியில் இன்று (பிப்ரவரி 7, ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட ஒரு பெரிய பனிச்சரிவு மற்றும் அதனால் நதிகளில் உண்டான வெள்ளம் ஆகியவற்றால், இதுவரை குறைந்தது 10 பேர் இறந்துள்ளது உறுதியாகியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது!
செய்திகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது!

தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மொட்டுவின் தலைமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும்! வீரவன்ச
செய்திகள்

மொட்டுவின் தலைமை ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும்! வீரவன்ச

அரச தலைவராக பொறுப்பேற்ற கோதபாய ராஜபக்ஷ அரசியல் அரங்கில் அனுபவம் வாய்ந்த நபர் அல்ல என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அவர் நாட்டின் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு மொட்டின் தலைமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொவிட் தடுப்பூசி பெற்று இந்த நாட்டிற்கு வரும் 'நாட்டின் வீரர்கள்' சுய தனிமைப்படுத்தலை கோருகின்றனர்!
செய்திகள்

கொவிட் தடுப்பூசி பெற்று இந்த நாட்டிற்கு வரும் 'நாட்டின் வீரர்கள்' சுய தனிமைப்படுத்தலை கோருகின்றனர்!

வெளிநாடுகளில் கொவிட் தடுப்பூசி பெற்ற பின்னர் இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள் தாங்களே சுய தனிமைப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மத்திய கிழக்கிற்கான இலங்கை தொழலாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஏல சூதாட்டம் நமது நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது! சஜித் பிரேமதாச
செய்திகள்

ஏல சூதாட்டம் நமது நாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது! சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் மற்றொரு கட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது.வீரவில – அக்போபுர கிராமத்தில் இன்று நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் பங்குபற்றினர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள்! மனோ கணேசன்
செய்திகள்

தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள்! மனோ கணேசன்

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
Google.lk உட்பட பல வலைத்தளங்களுக்கு சைபர் தாக்குதல்?
செய்திகள்

Google.lk உட்பட பல வலைத்தளங்களுக்கு சைபர் தாக்குதல்?

அரச இணையத்தளங்களை இலக்கு வைத்து .LK என பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையத்தளங்கள் (LK domains) முடக்கப்பட்டுள்ளதாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சாமர ஜனராஜ் பீரிஸின் " உத்துரு சுலங்க " (வடக்கு காற்று) மார்ச் மாதத்தில் வருகிறது! video
செய்திகள்

சாமர ஜனராஜ் பீரிஸின் " உத்துரு சுலங்க " (வடக்கு காற்று) மார்ச் மாதத்தில் வருகிறது! video

மேற்கத்தைய வானம் (பட்டகிர அகச) பியாவி போன்ற பிரபலமான தொலைக்காட்சி நாடகங்களை இயக்கிய இயக்குனர் சா​மர ஜனராஜ் பீரிஸ் தனது (உத்துரு சுலங்க) 'வடக்கு காற்று' திரைப்படத்தை மார்ச் 5 முதல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் உருவாக்கப்பட வேண்டும் !அதாவுல்லா
செய்திகள்

தேசிய கீதம் சிங்கள, தமிழ் மொழிக்கலப்பில் உருவாக்கப்பட வேண்டும் !அதாவுல்லா

இலங்கைக்கு இரண்டு தேசிய கீதம் எவ்வாறு அறிமுகம் செய்தார்கள் என்று எங்களுக்கு தெரியாது. ஒரே நாடு ஒரே கீதம். இந்தியாவில் பல மொழி பேசும் மக்கள், பல இனத்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தேசிய கீதமே. அன்று பிரித்தானியர்கள் வழங்கிய அனுமதிக்கு இன்றும் நாம் தீர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பேரணிகளை நடத்த தடை விதித்த பருத்தித்துறை நீதிமன்றம்!
செய்திகள்

பேரணிகளை நடத்த தடை விதித்த பருத்தித்துறை நீதிமன்றம்!

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதிவாதிகளை விடுவிக்கும் வித்தியாசமான கமிஷன்!
செய்திகள்

பிரதிவாதிகளை விடுவிக்கும் வித்தியாசமான கமிஷன்!

பிரதிவாதிகளை விடுவிக்கும் வித்தியாமான கமிஷன்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
எனக்கு இரண்டு பாத்திரங்கள் உள்ளன! நீதி அமைச்சர் அலி சப்ரி
செய்திகள்

எனக்கு இரண்டு பாத்திரங்கள் உள்ளன! நீதி அமைச்சர் அலி சப்ரி

73 ஆண்டுகால சுதந்திரத்தை கொண்டாடும் நம் நாட்டின் சாதனைகள் போதாது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு தெளிவான வேலைத்திட்டம் தேவை என்றும், இலவசக் கல்வியின் பயனாளியாக அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு