செய்திகள்
Showing page 1107 of 1200 (17,991 articles)

தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்திய தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!
தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றது.

சிங்கள மொழியில் எமது மாணவ மாணவியருக்குப் இராணுவப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது! சி.வி.விக்னேஸ்வரன்
சரத் வீரசேகர அவர்கள் தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாக இராணுவப் பயிற்சி வழங்க இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

அரசாங்கத்திற்குள்ளிருந்து அரசாங்கத்தைத் தாக்குபவர்கள்!
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆளும் கட்சி அரசாங்கத்தின் மீது நுட்பமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

டொமினிக் ஜீவா விடைபெறுகிறார்!
இலங்கை தமிழ் இலக்கியங்களை வளப்படுத்துவதிலும், சிங்கள இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முன்னோடிப் பாத்திரத்தை வகித்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா நேற்று (28) காலமானார்.

ரணில்-சம்பந்தன்-மங்கள-அனுர-சம்பிக -ஹக்கீம் இணைவுடன் புதிய முன்னணி!
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க, உண்மையான தேசபக்தர் அமைப்பின் மங்கள சமரவீர, ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், சிறிலங்கா

அன்செல் தொழிலாளர்கள் சார்பாக சர்வதேச பிரச்சாரம் ஆரம்பம்!
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள, அன்செல் லங்கா நிறுவன நிர்வாகம், ஏழு வருடங்களுக்கு முன்னர் பணிநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, அவுஸ்திரேலியாவில் ஜனவரி 21ஆம் திகதி ஒரு புதிய சர்வதேச ஒத்துழைப்பு பிரச்சாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டாய தகனத்திற்கு எதிராக முஸ்லிம் இடது முன்னணி ஐக்கிய நாடுகள் சபைக்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டாய தகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி முஸ்லிம் இடது முன்னணி இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு மஹஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

முருத்தெட்டுவே தேதரின் பிறந்தநாள் விழாவின் போது நாட்டிலுள்ள மூன்று கேள்விகளுக்கான பதில் கிடைத்தது! video
முருத்தெட்டுவே தேதரின் பிறந்தநாள் விழாவின் போது நாட்டிலுள்ள மூன்று கேள்விகளுக்கான பதில் கிடைத்தது

நீதித்துறையில் முறையான நிர்வாகம் இல்லாததால் ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டாரா? video
நீதித்துறையில் முறையான நிர்வாகம் இல்லாததால் ரஞ்சன் சிறையில் அடைக்கப்பட்டாரா?

பிரபல அமைச்சர் ஒருவருக்கு தூக்கமில்லையாம்! video
பிரபல அமைச்சர் ஒருவருக்கு தூக்கமில்லையாம்

இலங்கை பெருங்கடல் பகுதியில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்த இந்திய மீனவர்களுக்காக வடக்கில் உள்ள மீன்பிடி அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல்!
"நாங்கள் இதனால் மிகுந்த வருத்தமடைகிறோம், ஏனென்றால் மீனவர்களாகிய அவர்கள் மீன்பிடி குடும்பங்களின் அவலநிலையை அறிந்திருக்கின்றோம், அவர்கள் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்களாக

வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் கட்சிகளின் கூட்டணி! video
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராட தமிழ் அரசியல் ஓரணியில் இணைந்துள்ளன.

ராஜபக்சக்களுக்கு கொரோனா தடுப்பூசி மக்களுக்கு!!
இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.

4 ஆண்டு சிறைவாசம் முடிந்தது சசிகலா விடுதலையானார்!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று (ஜனவரி 27, புதன்கிழமை) விடுதலையானார்.4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 10 கோடி ரூபாய் அபராதமும் செலுத்திவிட்டதால், பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மட்டக்களப்பில் அஞ்சலி!
இலங்கையின் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின்

