Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

வடக்கில் அங்கஜன் – டக்ளஸ் மோதல்!

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2021 • 11:11 AM

வடக்கில் அங்கஜன் – டக்ளஸ் மோதல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள் என்று, டக்ளஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் முக புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.
  • டக்ளஸ் தேவானந்தா தனது ஆட்களில் ஒருவரை முகாமையாளராக நியமித்தது தொடர்பாக அங்கஜன் கடும் அதிருப்த்தி அடைந்துள்ளதோடு.
  • ஆனல் கதை வேறு மாதிரி செல்கிறது.
எழுத்து அளவு:

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அணிதிரண்டு வந்து நன்றி தெரிவித்த ஊழியர்கள் என்று, டக்ளஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் முக புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார்.

ஆனல் கதை வேறு மாதிரி செல்கிறது. டக்ளஸ் தேவானந்தா தனது ஆட்களில் ஒருவரை முகாமையாளராக நியமித்தது தொடர்பாக அங்கஜன் கடும் அதிருப்த்தி அடைந்துள்ளதோடு. இந்த நியமனத்தை தான் எப்படி என்றாலும் ரத்து செய்வேன் என்று போர் கொடி தூக்கி உள்ள நிலையில்.

இன்றைய தினம்(திங்கள்) டக்ளஸ் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு மாகாணத்தில் பேரூந்து சேவைகள் பணிப்புறக்கணிப்பு செய்யபட்டுள்ளதாகவும் சற்று முன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கில் அங்கஜன் – டக்ளஸ் மோதல்! | Tamil Leader | We Lead the Nation