இந்த விடயம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் அண்மையில் உயிரிழந்த உறவுகளும் தமது உரிமைகளை ஜனநாயக அரசு ஒன்றிடம் இருந்து கௌரவமாக பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


