Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

மைத்திரிபால 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டி! பியதாச இறங்கி வேலை செய்கிறார்

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2021 • 1:39 PM

மைத்திரிபால 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டி! பியதாச இறங்கி வேலை செய்கிறார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பகை காரணமாக ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க தலைவராக பணியாற்றிய போதிலும், அவருக்கு புதிய அரசாங்கத்திடமிருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
  • மூத்த அமைச்சர்கள் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் பசில் ராஜபக்சவை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முனைகின்றனர்.
  • இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான பகை காரணமாக ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ.ல.சு.க தலைவராக பணியாற்றிய போதிலும், அவருக்கு புதிய அரசாங்கத்திடமிருந்து எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழுவின் அறிக்கையில் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பொது அரசியலுக்கு திரும்ப முடிவு செய்துள்ளார், அதே நேரத்தில் ஸ்ரீ.ல.சு.க. மூத்த அமைச்சர்கள் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் பசில் ராஜபக்சவை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முனைகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவின் புதிய நடவடிக்கைக்கு முன்னாள் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லட்சுமன் பியதாச மற்றும் தற்போதைய செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெத் நியூஸ் - 'கனின் கோனின்' அம்சத்தின்படி, ஏற்கனவே ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட விவாதங்கள் தொடங்கியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...