Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

சம்பந்தனும் ஹக்கீமும் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர்!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2021 • 2:03 PM

சம்பந்தனும் ஹக்கீமும் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் கூடியது.
  • கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர் இதேவேளை, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இன்று நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது.
  • இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.
எழுத்து அளவு:

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் கூடியது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்

இதேவேளை, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இன்று நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலர் இன்று அங்கு சென்றிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...