செய்திகள்
Showing page 1092 of 1200 (17,991 articles)

ஒதுக்கீட்டு முறையூடாக மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அரசாங்கமும் வாகன இறக்குமதியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அடிப்படைவாதம் மத்ரஸாக்களிலேயே போதிக்கப்படுகிறது!
அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிப்படைவாதத்தினை தோற்கடிக்கும் பொறுப்பில் இருந்து நீங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்!
எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி தெரிவித்தார்.

தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் குறித்த சர்வதேச அறிக்கை!
சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றவும்¸ தமிழ் மக்கள் தமது நிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் தமிழர் பிரதேசங்களில் அரசாங்கங்களினால் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு கோதபாய பாலர் பாடசாலைக்கு செல்ல வேண்டும்! சாணக்கியன்
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை அதிகரிப்பு!
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எரிவாயு நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் அது தொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

வட மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி சமாதான யாத்திரை அக்கரைப்பற்றை வந்தடைந்தது!
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை தேசிய சமாதானப் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

நிரந்தர நியமனம் கோரி 9ஆவது நாளாக தொடரும் வட மாகாண சுகாதார ஊழியர்களின் போராட்டம்!
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

புலம்பெயர் அமைப்பு தலைவரின் லண்டன் உண்ணாவிரதத்திற்கு மகளிர் தினத்தன்று 10 நாட்கள்!
இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் ஆர்வலரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்திற்கு நேற்றுடன் (08) பத்து நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்தும் கறுப்பு ஞாயிறாக பிரகடனம்!
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை!!
இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லையென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன. இலங்கை மற்றும் நேபாளில் தாம்

சர்வதேச உப்பு வாரம் மார்ச் 8 - 14 வரை! உப்பு பாவனையைக் குறைத்தால் 2.5 மில்லியன் மரணங்களை தவிர்க்கலாம்
உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராகவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல்

யாழ். செம்மணியில் ஆபத்தான வெடி மருந்துகள் மீட்பு!
யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாலி மற்றும் பிரான்ஸில் கறுப்பு ஞாயிறு நிகழ்வுகள் (புகைப்படம்)
ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த மிருகத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 268 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா!!
அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்பியூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

