செய்திகள்
Showing page 1091 of 1200 (17,991 articles)

இராகலை தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை!
இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

எங்களது பிரதேசம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது மண் அகழ்வை நிறுத்துங்கள்! மீனவர்கள் கோரிக்கை
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெறும் மணல் கழுவுதல் மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தினை உடனடியாக நிறுத்துமாறும் மண்ணை வெளி பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும்

தாயால் துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து அழைப்புகள்!
யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் அண்மையில் பெற்ற குழந்தையை துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!
அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சட்டத்தரணிகள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! சம்பந்தன்
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நூற்றுக்கணக்கான பெண்கள் இலங்கையில் கடன் காரணமாக இறக்கின்றனர்!
கந்து வட்டி கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இலட்சக்கணக்கான இலங்கை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டிற்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினத்தன்று வட மத்திய மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'சத்தியாக்கிரகம்' இன்று மூன்றாவது நாளாகவும்தொடர்கிறது.

புர்கா நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்! சரத் வீரசேகர
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடைசெய்வதுடன் அந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பௌத்த உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஞானசார தேரர் சத்தியாக்கிரக போராட்டம்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (11) வியாழக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

அந்த ஐந்து முஸ்லிம் பிரிவினைவாதிகளும் யார்?
உயிர்த்த ஞாயிறன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என இணங்காணப்பட்டுள்ள

கல்வி அமைச்சரின் நியமனங்களை மீளப்பெற ஒரு வாரகாலம் அவகாசம்! ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
சேவை நியமனங்களுக்கு வெளியே அதிபர் சேவையிலும், கல்வி நிர்வாக சேவையிலும் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்கான அமைச்சரவை முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலத்தை பாலைவனம் ஆக்காதே மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
மட்டக்களப்பு வாகநேரி நீர்ப்பாசன திட்டத்திற்கான சிறுபோக விவசாய ஆரம்ப கூட்டம் விவசாயிகளின் பங்களிப்பின்றி அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபா! வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது
தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை ரூ.1000க அங்கீகரிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விமலுக்கு எதிராக ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10)

அள்ள அள்ள தங்கம் காங்கோவில் தங்க மலை! ஆனந்தத்தில் மக்கள்
காங்கோ ஜனநாயக குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கை நிறைய தங்கத்தை அள்ளி எடுத்து இருக்கிறார்கள். அரசே தலையிட்டு, அப்பகுதியில் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாதோர் தேவையற்ற விடயங்களை பேசித்திரிகிறார்கள்! ரிஷாட்
இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

