செய்திகள்
Showing page 1094 of 1200 (17,991 articles)

நான் FAIL ஆக வில்லை எனது பத்து விரல்களும் சாட்சி! ஜனாதிபதி கோதபாய
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இன்று என்மீது குற்றம் சுமத்துகின்றனர் இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி மஜ்மாநகரில் இன்று 2ஆவது நாளாக 08 ஜனாஸாக்கள் நல்லடக்கம் !
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று சனிக்கிழமை இரண்டாவது நாள் இரவு ஏழுமணிவரை எட்டு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானம் தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சி! ஸ்ரீதரன்
கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸ் விலகினார்!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நடிகர் கருணாஸ் தலைமையில் இயங்கும் முக்குலத்தோர் புலிப்படை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் அச்சுறுத்தல்!
இலங்கையின் நில சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதை கண்டித்து 04 ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக நடந்த

மட்டக்களப்பில் 4 வது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பிான தீர்மானம் என்ன?
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த நாட்களில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை அமெரிக்க செய்தித்தாள் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது!
வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கட்டார் உலகக் கிண்ணமும் அதற்கான உயிர்பலியும்!
கட்டாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களிற்குள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை நோக்கி வெளிநாட்டுப் பறவைகள்!
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு அறிக்கையின் 22 வது தொகுதி நீதிபதிக்கு தெறியாமல் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு தெரியாமல் வழங்கப்பட்ட 22 வது தொகுதி பற்றி பாதுகாப்பு கவுன்சில் மற்றும்

சிரேஸ்ட ஊடகவியலாளர் பந்துல ஜெயசேகர காலமானார்!
மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் தூதுவருமான பந்துல ஜெயசேகர இன்று காலை காலமானார்.

ஆனந்த சாகர தேரரின் புகைப்படக் குற்றச்சாட்டு தொடர்பாக ரிஷார்ட் சி.ஐ.டி.க்கு!
ஐ.எஸ் தலைவர் மற்றும் புலம்பெயர் தமிழ் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக மார்ச் 03 பாகியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த

பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு!
ஆங்கில ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றும் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மனைவியை அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை!
குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

