Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1026 of 1201 (18,008 articles)

கவிஞர் அஹ்னாப் ஜசீமின் வழக்குக்கு பதிலளிக்க சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை!
செய்திகள்

கவிஞர் அஹ்னாப் ஜசீமின் வழக்குக்கு பதிலளிக்க சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வருகை தரவில்லை!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யுமாறு கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சமுகமளித்திருக்கவில்லை. இதனால் வழக்கு பின்போடப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மாவோ சிட்டுக்குருவிகளை கொல்ல உத்தரவிட்டதால் பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேர்ந்தது!
செய்திகள்

மாவோ சிட்டுக்குருவிகளை கொல்ல உத்தரவிட்டதால் பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேர்ந்தது!

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. புரட்சி செய்தபோதும், புரட்சியில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் பல மாறுபட்ட நடவடிக்கைகளை இந்தக் கட்சி முயற்சி செய்து பார்த்திருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் சிட்டுக்குருவிகளை அழிக்கும் திட்டம்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில் 27வது இடத்தில் பிரியங்கா!
செய்திகள்

இன்ஸ்டாகிராம் வழியாக அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில் 27வது இடத்தில் பிரியங்கா!

இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் பிரபலங்களில் முதல் இடம் ரொனால்டோ , 27 வது இடத்தில் பிரியங்கா.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இனவாதிகளை 'குஷி' படுத்த முஸ்லிம் எம்.பிக்களை வேட்டையாடும் பஸில்!
செய்திகள்

இனவாதிகளை 'குஷி' படுத்த முஸ்லிம் எம்.பிக்களை வேட்டையாடும் பஸில்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச, மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு தற்போது தயாராகிவருகின்றார்.இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றம் தெரிவான முஸ்லிம் எம்.பி ஒருவரை பதவி துறக்குமாறு பஸில் கட்டளையிட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கல்விக் கொள்கையை ஆபத்தில் தள்ளும் திருத்தங்களை அனுமதிக்க முடியாது! பேராசிரியர் ஷாமிலா குமார்
செய்திகள்

கல்விக் கொள்கையை ஆபத்தில் தள்ளும் திருத்தங்களை அனுமதிக்க முடியாது! பேராசிரியர் ஷாமிலா குமார்

பின்வாசலால் கொண்டுவரப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தோல்வியடைந்துள்ளதாகவும், போதுமான கருத்தாடலின்றி கொண்டுவரப்படும் ‘கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக சட்டமூலும்” போன்ற மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் காரணிகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வன சீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய மேஜர் ஜெனரல் ஹபரண பொலிஸில் சரணடைந்தார்!
செய்திகள்

வன சீவராசிகள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய மேஜர் ஜெனரல் ஹபரண பொலிஸில் சரணடைந்தார்!

மின்னேரிய தேசியப் பூங்காவில் யானைக் குட்டியொன்றை கடத்தியமை தொடர்பில் விசாரனை செய்வதற்காகச் சென்ற வன பாதுகாப்பு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இராணுவ மேஜர் ஜெனரல் இன்று (1) காலை ஹபரண பொலிஸில் சரணடைந்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை பசிலுக்கு வழங்க வேண்டும்! சசீந்திர
செய்திகள்

அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை பசிலுக்கு வழங்க வேண்டும்! சசீந்திர

அனைத்து அமைச்சுகளிலும் தலையிடுவதற்கான அதிகாரங்களை உள்ளடக்கிய அமைச்சினை பசில் ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பட்டக் கடைகளை நாடு பூராவும் திறப்பதற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

பட்டக் கடைகளை நாடு பூராவும் திறப்பதற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம்!

சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக திருத்த சட்டமூலத்திற்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஆர்ப்பாட்டம் செய்வது தொடர்ப்பாக ‘லங்காவீவ்ஸ்” இணையத்திற்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வைத்தியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 63 ஆக நீடிப்பு!
செய்திகள்

வைத்தியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 63 ஆக நீடிப்பு!

அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
வடகொரியாவில் கிம் ஜோங் உன் சந்திக்கும் நெருக்கடி!
செய்திகள்

வடகொரியாவில் கிம் ஜோங் உன் சந்திக்கும் நெருக்கடி!

வடகொரியாவில் "மோசமான நிகழ்வு" ஏற்படக் காரணமான தவறுகளுக்காக மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கடிந்து கொண்டிருக்கிறார். பலரை நீக்கியிருக்கிறார். இந்தத் தகவலை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான சிறுகதை போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்!
செய்திகள்

இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான சிறுகதை போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்!

பொதுநலவாய நாடுகளின் 6000 சிறுகதை எழுத்தாளர்களில் இலங்கையை சேர்ந்த ஒரு எழுத்தாளர் முதன் முறையாக சிறுகதைக்கான விருதை வென்றுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்!
செய்திகள்

சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்!

இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
குஜராத் பொலிஸ் நிலையத்தில் பேய்கள் மீது புகார் கொடுத்த நபர்!
செய்திகள்

குஜராத் பொலிஸ் நிலையத்தில் பேய்கள் மீது புகார் கொடுத்த நபர்!

பேய்கள் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக விவசாயி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று (01) காலை முதல் தாதியர் சங்கத்தினர் 48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில்!
செய்திகள்

இன்று (01) காலை முதல் தாதியர் சங்கத்தினர் 48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில்!

தாதியர் தொழிற்சங்கம் இன்று (01) காலை முதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இன்றும் (01) நாளையும் (02) சுகயீன விடுமுறையை அறிக்கையிடவுள்ளதாக குறித்த தாதியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வந்தவர்களால் இன்று அதிகாலை கடத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்!
செய்திகள்

இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வந்தவர்களால் இன்று அதிகாலை கடத்தப்பட்ட தமிழ் குடும்பஸ்தர்!

இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு