Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான சிறுகதை போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்!

T

The Leader Desk

ஜூலை 1, 2021 • 12:32 PM

இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான சிறுகதை போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் பத்திரிகையாளரான கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளின் சிறுகதைப் போட்டியில் ஆசிய படைப்பாளர்களிடையே சிறந்த படைப்பிற்கான விருதை வென்றுள்ளார்.
  • பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடுகளிலிருந்து பங்கேற்ற 6000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களிருந்து 4 பேர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்ளில் கான்யா எழுதிய ‘I Cleaned The—’ படைப்பிற்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.
  • அவரது சிறுகதையானது, வீட்டு உழைப்பு, கைவிடுதல், வீடுகளுக்குள் மனித உறவுகள் மற்றும் தூசுகளாக்கப்பட்ட மனித வாழ்வு சம்பந்தமான கதையாகும்.
எழுத்து அளவு:

முன்னாள் பத்திரிகையாளரான கன்யா டி அல்மெய்தாவிற்கு 2021 பொதுநலவாய நாடுகளின் சிறுகதைப் போட்டியில் ஆசிய படைப்பாளர்களிடையே சிறந்த படைப்பிற்கான விருதை வென்றுள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் காலனித்துவ நாடுகளிலிருந்து பங்கேற்ற 6000க்கும் மேற்பட்ட படைப்பாளர்களிருந்து 4 பேர் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்ளில் கான்யா எழுதிய ‘I Cleaned The—’ படைப்பிற்கு ஆசிய விருது கிடைத்துள்ளது.

அவரது சிறுகதையானது, வீட்டு உழைப்பு, கைவிடுதல், வீடுகளுக்குள் மனித உறவுகள் மற்றும் தூசுகளாக்கப்பட்ட மனித வாழ்வு சம்பந்தமான கதையாகும். ஆசிய போட்டிப் பிரிவின் நடுவரும், பங்களாதேச எழுத்தாளருமான கதெமுல் இஸ்லாம் அதனை விளக்கும் போது, இலங்கையில் ரம்புட்டான் மற்றும் கராம்பு மரங்களுக்கிடையிலான காதலையும், வாழ்வையும் பற்றி எழுதப்பட்ட கதையாகுமெனக் கூறியுள்ளார். அன்பு, வானத்தின் நட்சத்திரங்களுக்கிடையிலல்ல, ஓரங்கட்டப்பட்ட மனித வாழ்வில் காணலாம் என்று கண்யாவின் வெற்றிகரமான படைப்பை அவர் பாராட்டுகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...