செய்திகள்
Showing page 1023 of 1201 (18,008 articles)

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் அவசரநிலை அமுலில் இருக்கும்!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

பத்தரமுல்ல பொல்துவ சுற்றுவட்டத்தில் 31 பேரை கைது செய்ததாக கூறுகிறார்! பொலிஸ் ஊடக பேச்சாளர்
இன்று (8) காலையில் பத்தரமுல்ல பொல்துவ சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த 31 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறுகிறார்.

புளோரிடா கரையை கடந்த ‘எல்சா’ புயல் - 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘எல்சா’ புயல் பாதிப்பால், 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு கடற்பகுதியில் கடந்த 2 ஆம் திகதி உருவான

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரானவர்களை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார்!
“இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” ஏற்பாபடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவிப்பிரமாணம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பசில் ராஜபக்ஷ, இன்று நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பொலிஸ் பாதுகாப்புடன் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு!
பொலிஸ் நிலையத்தில் சட்டத்தணி ஒருவரை தாக்க முயன்ற மற்றும் அவரது தொழில்முறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நண்பர் என நம்பப்படும் நபர் ஒருவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்று பொலிஸ் மாஅதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளது!
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால இழப்பீட்டு நிதி கிடைத்துள்ளது.

துமிந்த நாகமுவ உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்! தொழி்ற்சங்கங்கள்
தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமந்த,நாமல் ஆகியோருக்கு பிணை!
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்!
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார் இறக்கும்போது அவருக்கு வயது 98.

பந்துல நீங்கள் கூறியது ஒன்றுமே நடைபெறவில்லை அமருங்கள்! அநுரகுமார
அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க குடும்பமொன்றை நடத்துவதற்கு 2,500

இலங்கை தமிழ் அரசு கட்சியில் இருந்து மாவையின் மகன் வெளியேற்றம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அரசாங்கத்தின் இருப்பு ஆபத்தில் தள்ளப்படாதவாறு அடக்குமுறை செய்வதே அரசாங்கத்தின் திட்டம்!
அரசாங்கத்திற்கு எதிராக தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளையும், மக்கள் ஒன்று கூடுவதையும் தடுப்பதற்கு பொலிஸ் அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. தொற்று நோய் காரணமாக அமுல் படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ் ஜனநாயக பயன்பாட்டிலிருந்து மக்களை அகற்றும் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராக பொறியியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்!
பொறியியல் சேவைகள் ஊழியர் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.ஊழியர்கள் வேட்டையாடப்படுவதை நிறுத்துதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கவனத்திலெடுக்குமாறு வலியுறுத்தி பொறியியல் கூட்டுத்தாபன கட்டிடத்தின் மேல் ஏறி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறியக்கிடைக்கின்றது.

சீனக் கொடியுடன் இலங்கையின் புதிய நாணயம்!
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு

