Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

துமிந்த நாகமுவ உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்! தொழி்ற்சங்கங்கள்

T

The Leader Desk

ஜூலை 7, 2021 • 11:22 AM

துமிந்த நாகமுவ உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்! தொழி்ற்சங்கங்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துமிந்த நாகமுவ உட்பட தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கொள்ளுப்பிட்டிய சி.எம்.
  • கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை நடத்தின.
எழுத்து அளவு:

துமிந்த நாகமுவ உட்பட தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து கொள்ளுப்பிட்டிய சி.எம். கேட்போர் கூடத்தில் இன்று (07) பிற்பகல் ஊடக சந்திப்பொன்றை நடத்தின.

இதன்போது, இலங்கை குடியரசு சுகாதார ஊழியர் சங்கம், பொறியியல் சேவைகள் தொழில் நிபுணர்கள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், பொறியியல் கூட்டுத்தாபன நிர்வாக சேவைகள் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் பொது ஊழியர் சங்கம், விவசாய மற்றும் காணி மறுசீரமைப்பு இயக்கம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம், ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம், சுகாதார ஊழியர் மத்தியநிலையம், தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம், 43ம் படையணியின் ஊழியர் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களும் பல அமைப்புகளும் கலந்து கொண்டன.

May be an image of 8 people, including Nilan Fernando and people sitting

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...