இவர்கள் இருவரும் இன்று (07) காலை போகஹகும்புற பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


