2019 லண்டனில் உள்ள ஹைட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மஹேல ஜெயவர்தன: யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு,கிழக்கில் இருந்து எவரும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை இலங்கையில் இனவெறி சூடு பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.
உரையாடல்:
சந்தன கீர்த்தி பண்டார | பா.நடேசன் | நல்லையா தயானந்தன்


