Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

எஹலியகொட சுரங்கjதிலிருந்து விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2024 • 7:20 AM

எஹலியகொட சுரங்கjதிலிருந்து விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் கண்டுபிடிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பழமையான மற்றும் விலைமதிப்பற்ற சூடா மாணிக்கத்தின் மதிப்பு 110,000 காரட்கள் என தேசிய இரத்தினகல் ஆபரண அதிகார சபை மதிப்பிட்டுள்ளது.
  • இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலும் அவற்றை ஒரு அருங்காட்சியகம் அல்லது பழங்கால கண்காட்சித் தளத்தில் வைத்திருப்பார்கள்.
எழுத்து அளவு:

விலைமதிப்பற்ற சூடாமாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பழமையான மற்றும் விலைமதிப்பற்ற சூடா மாணிக்கத்தின் மதிப்பு 110,000 காரட்கள் என தேசிய இரத்தினகல் ஆபரண அதிகார சபை மதிப்பிட்டுள்ளது.

இந்த மாணிக்கத்தை ஆராய்வதன் மூலம் இலங்கையின் புராதன நிலப்பரப்பு பற்றிய உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் இலங்கையின் வரலாறு குறித்த புதைந்து கிடக்கும் கடந்த காலத் தகவல்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வர முடியும் என்றும் உரிமையாளர் கூறுகிறார்.

பண்டைய காலங்களிலிருந்தே செல்வந்தர்கள் ஒருவரின் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த Enhydro படிகங்களை வாங்கிய வரலாறுகள் உள்ளது.

இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலும் அவற்றை ஒரு அருங்காட்சியகம் அல்லது பழங்கால கண்காட்சித் தளத்தில் வைத்திருப்பார்கள்.

அங்கு அவை தனிநபர்களால் பயன்படுத்தப்படாமல், உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்களால் பார்க்க முடியும். இந்த மாணிக்கத்தால் மனித உடலுக்கு நன்மை பயக்கும் கதிர்கள் பிரதிபலிக்கின்றன.

இந்த சூடாமாணிக்கத்தை மனநலம் மற்றும் மன அமைதி பெறவும் நோய் தீர்க்கவும், உடல் மற்றும் மன நலம் பெறவும், நல்ல பலனைத் தரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...