Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘IMFஐ விடவும் இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது’

T

The Leader Desk

பிப்ரவரி 1, 2024 • 3:23 AM

‘IMFஐ விடவும் இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.
  • சீனா எமது அண்டை நாடு, போட்டி அரசியலில் இயற்கையாகவே அதில் பங்கு வகிக்கும்.
  • இலங்கைக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியது” என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.
எழுத்து அளவு:

உயர்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்திய சீன உறவு மற்றும் இலங்கையுடான உறவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது உலக நாடுகள் சிறிலங்காவை நோக்கித் திரும்பியது. ஆனால் இந்தியா மட்டுமே முதலில் உதவியது. நான் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, எரிபொருள் வரிசைகள், உணவுப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்கு என்பவற்றை நான் நேரடியாகப் பார்த்தேன்.

“எனது பயணத்தின் போது அவதானித்த மோசமான நிலை என்பதை குறிப்பிடுகின்றேன். சீனா எமது அண்டை நாடு, போட்டி அரசியலில் இயற்கையாகவே அதில் பங்கு வகிக்கும். ஆனால் நாம் பயப்படக் கூடாது. உலகளாவிய அரசியல் ஒரு போட்டி விளையாட்டு. நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.

“நெருக்கடியின் போது, சர்வதேச நாணய நிதியம் வழங்கிய உதவிகளை விடவும் இந்தியாவே அதிக நிதி உதவியை செய்தது. இலங்கைக்கு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியது” என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...