Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

CIDக்கு புதுமுகம்: பொலிஸ் தலைமைகளுக்கு இடமாற்றம்

T

The Leader Desk

மார்ச் 16, 2024 • 4:50 AM

CIDக்கு புதுமுகம்: பொலிஸ் தலைமைகளுக்கு இடமாற்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர், பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • குணரத்ன, மேல் மாகாணத்துக்கும் பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டுக்குப் பொறுப்பாகவிருந்த எஸ்.டபிள்யூ.எம்.
  • இதற்கமைய, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வடமத்திய மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.சி.
எழுத்து அளவு:

வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர், பிரதிப் பொலிஸ் மா அதிபரொருவர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, வடமத்திய மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.சி. மெதவத்த, பொலிஸ் பயிற்சிக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எம். குணரத்ன, மேல் மாகாணத்துக்கும் பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டுக்குப் பொறுப்பாகவிருந்த எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்ன, தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்ப் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.ஏ.கே. பியசேகர, களுத்துளை பொலிஸ் பிரிவுக்கும் கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளராகபுவும் மாற்றப்பட்டுள்ளார் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

CIDக்கு புதுமுகம்: பொலிஸ் தலைமைகளுக்கு இடமாற்றம் | Tamil Leader | We Lead the Nation