இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று தனது 157 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்புகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்குடன் சமய சடங்குகள் மற்றும் சமூக நடவடிக்கைகளிலும் இலங்கை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்