முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்ற அறையில் மின்சார விநியோகம் மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.
வழக்கில் தீர்ப்பு வழங்குவது, மின்வெட்டு காரணமாக மேலும் 30 நிமிடங்கள் தாமதமானது.