தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தை எதிர்க்கவும், அதனை தோல்வியுற செய்யவும்
மேற்கொள்ளக்கூடிய அதிகப் பட்ச நடவடிக்கையினை பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் நீதிமன்றத்திலும் மேற்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிக்கட்சிகளின் நிறைவேற்று சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

இன்று தினம் (5) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தில் எஞ்சியுள்ள பகுதியும் அழியக்கூடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக அமைப்பின் நான்காவது தூண் சுதந்திர ஊடகம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி