பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரத்திலும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,

மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகள், கார்கள் லொறிகள், வான்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி