Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஜனாதிபதி ரணிலின் 75ஆவது பிறந்த தினம் இன்று

T

The Leader Desk

மார்ச் 24, 2024 • 10:50 AM

ஜனாதிபதி ரணிலின் 75ஆவது பிறந்த தினம் இன்று   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மார்ச் மாதம் 24ஆம் திகதி, எட்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளனி விஜேவர்தன ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இந்நிலையில், இன்று தனது 75ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார்.
  • ஆம் ஆண்டு பியகம தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.
  • அத்துடன், இந்த நாட்டில் 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எத்தகைய சவாலையும், தயங்காமல் கடந்த அரகலய போராட்டத்தின் பின்னர் நாட்டைக் கைப்பற்றினார்.
எழுத்து அளவு:

மார்ச் மாதம் 24ஆம் திகதி, எட்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளனி விஜேவர்தன ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இந்நிலையில், இன்று தனது 75ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாடுகிறார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் பிறந்த அவர், பிற்காலத்தில், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

1977ஆம் ஆண்டு பியகம தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

அத்துடன், இந்த நாட்டில் 6 தடவைகள் பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எத்தகைய சவாலையும், தயங்காமல் கடந்த அரகலய போராட்டத்தின் பின்னர் நாட்டைக் கைப்பற்றினார்.

நாட்டின் பிரதமர் பதவியை கைப்பற்றுவதற்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பக்கபலமாக இருந்த போது, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர் செயற்பட்டதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...