நாட்டில் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இன்றும்கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது, 52வீத மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்களிடம் இன்னும் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான விருப்பம் இருப்பதாகவும் வைத்தியர் கினிகே கூறியுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி