நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதி நிதியமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

பிரிவு 44 (3) இல் அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்கு மட்டுமே மேட்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தற்போது பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி