கெசினோவிற்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக 150 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.


நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி