கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில்

தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி