2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள,

எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் www.elections.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளதா என்பதை மக்கள் சரிபார்க்கலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி