கோப் குழுவின் அதிகாரங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.

 

எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்ட கட்டமைப்பின் மூலம் கோப் குழுவின் பரிந்துரைகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி