புதிய தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழுவிற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் விளையாட்டு அமைச்சில் இன்று (04) வழங்கப்பட்டுள்ளன.விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக,

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா - தலைவர்
அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ - செயலாளர்
கலாநிதி மஹியா குணசேகர - உறுப்பினர்
விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் - உறுப்பினர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய - உறுப்பினர்
தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா - உறுப்பினர்
திலகா ஜினதாச - உறுப்பினர்

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி