ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வௌியிடப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்கான வர்த்தமானியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி