Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனம் அசர வங்கியில் பெற்ற 6 பில்லியன் கடனுடன் வரி 8 பில்லியனையும் செலுத்தவில்லை!

T

The Leader Desk

ஜூலை 4, 2021 • 4:58 PM

அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனம் அசர வங்கியில் பெற்ற 6 பில்லியன் கடனுடன் வரி 8 பில்லியனையும் செலுத்தவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உற்பத்திக்கான அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமையால் வரி செலுத்த முடியாத அளவிற்கு நட்டமடைந்திருப்பதாக மெண்டிஸ் நிறுவனம் கூறியிருந்தது.
  • மெண்டிஸ் நிறுவனம் வரி மற்றும் கடனை செலுத்தாதிருப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
  • இதனால் அரச வங்கிகளும் வரி அறவிடும் நிறுவனங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் கூறுகிறது.
எழுத்து அளவு:

உற்பத்திக்கான அனுமதிப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டமையால் வரி செலுத்த முடியாத அளவிற்கு நட்டமடைந்திருப்பதாக மெண்டிஸ் நிறுவனம் கூறியிருந்தது. இதனால் அரச வங்கிகளும் வரி அறவிடும் நிறுவனங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதால் தற்போது அனுமதியளிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம் கூறுகிறது.

மெண்டிஸ் நிறுவனம் வரி மற்றும் கடனை செலுத்தாதிருப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி உட்பட நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 6 பில்லியன் கடன் அல்லது செலுத்த வேண்டிய சுமார் 8 பில்லியன் வரிப் பணத்தில் 10 வீதத்தையாவது செலுத்த மெண்டிஸ் நிறுவனத்திற்கு சொத்துக்கள் இல்லையென தேசிய வருமானவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் அரச வங்கிகள் சமீபத்தில் நிதி அமைச்சிற்கு அறிவித்திருந்தன.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் பர்பக்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் கீழ் மெண்டிஸ் நிறுவனம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...