Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் 5 ஆயிரம் கோருகின்றனர்!

T

The Leader Desk

ஜூன் 10, 2021 • 1:20 PM

ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் 5 ஆயிரம் கோருகின்றனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சரியான வருமானம் இல்லாமல் கடுமையான நெருக்கடிகடியினுள் இருக்கின்றோம்.
  • சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொழிற்சங்க உரிமைகள் எதுவுமே இல்லாத தங்களது நிலைமையை ஆழமாகக் கருத்தில் கொண்டு ரூ 5 ஆயிரம் வழங்குமாறு ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • அரசாங்கம் இந்த சூழ்நிலையை ஆழமாக கவனத்தில்கொண்டு தொழில்துறை உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஊடக தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எழுத்து அளவு:

இன்று ஜூன் 10, வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு  நாடு கொரோனா தொற்றுநோய், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ள நிலையில், உள்ளூர் தொழில்துறை ஊடகவியலாளர்களுக்கு தங்களது குடும்பங்களின் உணவுத் தேவையை கூட​ பூர்த்திசெய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

"பொதுமக்களிடம் செய்திகள் சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் உள்ளூர் ஊடகவியலாளர்களின் செய்தித்தாள் அச்சிடுதல், விற்பனை நிறுத்தப்பட்டிருக்கின்றது, மின்னணு ஊடக அறிக்கையிடல் கடும் நெருக்கடியில் உள்ளது, மற்றும் அவர்களது குடும்பங்கள் எப்படி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சரியான வருமானம் இல்லாமல் கடுமையான நெருக்கடிகடியினுள் இருக்கின்றோம். "

ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தர்மசிறி லங்பேலி மற்றும் ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கருணாரத்ன கமகே ஆகியோர் உள்ளூர் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கக் குழு இதை பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளனர். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொழிற்சங்க உரிமைகள் எதுவுமே இல்லாத தங்களது நிலைமையை ஆழமாகக் கருத்தில் கொண்டு  ரூ 5 ஆயிரம் வழங்குமாறு ஊடகத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் இந்த சூழ்நிலையை ஆழமாக கவனத்தில்கொண்டு தொழில்துறை உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வழங்கப்படும் ரூ 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை  வழங்குமாறு ஊடக தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...