Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஞானசாரருக்கு 4 வருட கடூழியச் சிறை: ‘ம‌த‌ங்க‌ளை இழிவுபடுத்தும் ச‌க‌ல‌ருக்கும் ப‌டிப்பினை’

T

The Leader Desk

மார்ச் 28, 2024 • 9:00 AM

ஞானசாரருக்கு 4 வருட கடூழியச் சிறை: ‘ம‌த‌ங்க‌ளை இழிவுபடுத்தும் ச‌க‌ல‌ருக்கும் ப‌டிப்பினை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
  • இதேவேளை, ஞான‌சார‌ தேர‌ருக்கு ம‌த‌ நிந்த‌னைக்காக‌ 4 வ‌ருட‌ சிறைத்த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌த‌ன் மூல‌ம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்ப‌டியாக‌ உள்ள‌து என‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து.
  • ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதேவேளை, ஞான‌சார‌ தேர‌ருக்கு ம‌த‌ நிந்த‌னைக்காக‌ 4 வ‌ருட‌ சிறைத்த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌த‌ன் மூல‌ம் நாட்டின் நீதித்துறை பாராட்டும்ப‌டியாக‌ உள்ள‌து என‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து.

இதுப‌ற்றி புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் தேசிய‌ த‌லைவ‌ர் முஸ‌ம்மில் அபூசாலி தெரிவிக்கையில்,

“ஞான‌சார‌ தேர‌ருக்கான‌ தீர்ப்பு ம‌த‌ங்க‌ளை மோச‌மாக‌ நிந்த‌னை செய்யும் ச‌க‌ல‌ருக்கும் ப‌டிப்பினையாகும். இத‌னை ஒரு படிப்பினையாக‌ கொண்டு ம‌த‌ங்க‌ளுக்கிடையில் அன்பையும், ச‌கிப்புத்த‌ன்மையையும் உண்டாக்க‌ ச‌க‌ல‌ ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளும் முன் வ‌ருவ‌துட‌ன் அத்த‌கைய‌ செய‌ற்திட்ட‌ங்க‌ளை அர‌சு முன்னெடுக்க‌ வேண்டும் என‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் கேட்டுக்கொள்கிற‌து” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...