Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

மஹா ஓயவில் நீராடிய 4 மாணவர்கள் பலி

T

The Leader Desk

மார்ச் 27, 2024 • 1:49 PM

மஹா ஓயவில் நீராடிய 4 மாணவர்கள் பலி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (27) மாலை சம்பவித்துள்ளது.
  • சம்பவத்தில், பொல்கஹாவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
  • அதன் பின்னர் அவர்கள், மா ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
  • சுமார் 30 ஆழமான குழிகள் இருந்த பகுதியிலேயே, அந்த மாணவர்கள் மூழ்கியுள்ளனர்.
எழுத்து அளவு:

இன்று (27) மாலை சம்பவித்துள்ளது.

இவர்களுடன் நீராடிய மற்றுமொரு மாணவன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், பொல்கஹாவெல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இன்றைய தினம் பாடசாலை முடிந்ததும், குறித்த பகுதியில் அமைந்துள்ள நண்பரொருவரின் வீட்டுக்கே, அந்த மாணவர்கள் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள், மா ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.

சுமார் 30 ஆழமான குழிகள் இருந்த பகுதியிலேயே, அந்த மாணவர்கள் மூழ்கியுள்ளனர். இதன்போது, ஏனைய மாணவர்களின் கூச்சல் சத்தத்தைத் கேட்டு, பிரதேசவாசிகள் அங்கு கூடியுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள், பொல்கஹாவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. நாளைய தினம், பிரேத பரிசோதனைகள் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...