Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இந்தியாவிடமிருந்து ஜேவிபிக்கு ரூ. 300 கோடி

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2024 • 3:54 AM

இந்தியாவிடமிருந்து ஜேவிபிக்கு ரூ. 300 கோடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
  • இந்த பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல முக்கிய தரப்பினரை சந்தித்து அனுரகுமார திஸாநாயக்க பேச்சுக்களை முன்னெடுத்தார்.
  • இந்த நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்திக்கு இந்தியாவிடமிருந்து 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் அண்மையில் இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த பயணத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் பல முக்கிய தரப்பினரை சந்தித்து அனுரகுமார திஸாநாயக்க பேச்சுக்களை முன்னெடுத்தார்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்திக்கு இந்தியாவிடமிருந்து 300 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்த தகவலின் உண்மைத்தன்மையை தேசிய மக்கள் சக்தியினர் வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியாவிடமிருந்து ஜேவிபிக்கு ரூ. 300 கோடி | Tamil Leader | We Lead the Nation