ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு நான்கு பேர் இருந்துள்ள நிலையில், கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் இருந்த திரவத்தை இவர்கள் குடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் திரவத்தைக் குடித்த பின்னர், ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், எஞ்சிய மூவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்ற இரண்டு நபர்களுக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


