Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மாரடைப்புக்கு வழங்கப்படும் ஊசி மருந்துத் தொகுதி பாவனையிலிருந்து நீக்கம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 29, 2025 • 2:55 AM

மாரடைப்புக்கு வழங்கப்படும் ஊசி மருந்துத் தொகுதி பாவனையிலிருந்து நீக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாவனையிலிருந்து நீக்குமாறு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.
  • குறித்த ஊசி மருந்துத் தொகுதி இந்தியாவிலிருந்து TNV 1B24A08 மற்றும் TNV1B24E07 ஆகிய தொகுதி இலக்கங்களின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
  • இந்த மருந்து தொடர்பாக வைத்தியசாலைகளிலிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த ஊசி மருந்துத் தொகுதியை பாவனையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

பாவனையிலிருந்து நீக்குமாறு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.

இந்த மருந்து தொடர்பாக வைத்தியசாலைகளிலிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த ஊசி மருந்துத் தொகுதியை பாவனையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஊசி மருந்துத் தொகுதி இந்தியாவிலிருந்து TNV 1B24A08 மற்றும் TNV1B24E07 ஆகிய தொகுதி இலக்கங்களின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 'டெனெக்டெப்லேஸ்' (Tenecteplase) ஊசி மருந்துகள் தற்போது வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், அவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் பாவனைக்காக இதற்குப் பதிலாக மாற்று ஊசி மருந்துகளும் இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...