புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கக்கூடிய ஆடைகளை அணிவதனை தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை மேற்படி அனுமதியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி