அத்தியவசிய யாத்திரை மற்றும் வழிபாடுகளுக்காக மாத்திரம் கதிர்காமம் புனித ஸ்தலத்திற்குள் பிரவேசிக்குமாறு ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

எனவே அத்தியவசிய யாத்திரையினை மேற்கொள்வோர் கட்டாயமாக சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபடுமாறு கதிர்காம ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி