Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

உடனடியாக வெளியேறுங்கள்!; 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

T

The Leader Desk

நவம்பர் 26, 2025 • 6:18 AM

உடனடியாக வெளியேறுங்கள்!; 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • (National Building Research Organisation - NBRO) மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை (Red Notice) வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
  • அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மாத்துரட்ட ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை (Red Notice) செல்லுபடியாகும்.
  • இதற்கிடையில், மேலும் 7 மாவட்டங்களுக்கு கவனத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

(National Building Research Organisation - NBRO) மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை (Red Notice) வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மாத்துரட்ட ஆகிய பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை (Red Notice) செல்லுபடியாகும்.

இதற்கிடையில், மேலும் 7 மாவட்டங்களுக்கு கவனத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அந்த இடங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

எச்சரிக்கை நிலை 2 - கவனத்துடன் இருங்கள் (அம்பர்/செம்மஞ்சள்)
பதுளை மாவட்டம்:

ஹல்தும்முல்ல

பசறை

 

களுத்துறை மாவட்டம்:

வலல்லாவிற்ற

புலத்சிங்கள

இங்கிரிய

 

மாத்தறை மாவட்டம்:

பிட்டபெத்தற

கொட்டபொல

 

நுவரெலியா மாவட்டம்:

நுவரெலியா

 

கண்டி மாவட்டம்:

யட்டிநுவர

பாதஹேவாஹெட்ட

கங்கவட்ட கோரளை

 

கேகாலை மாவட்டம்:

மாவனெல்ல

 

இரத்தினபுரி மாவட்டம்:

கொலன்ன

எலபாத

இரத்தினபுரி

அயகம

பலங்கொடை

கலவான

இம்புல்பெ

கஹவத்த

நிவித்திகல

 

எச்சரிக்கை நிலை 1 - விழிப்புடன் இருங்கள் (மஞ்சள்)
பதுளை மாவட்டம்:

பண்டாரவளை

ஹப்புத்தளை

எல்ல

ஹாலி-எல

லுணுகலை

பதுளை

 

கொழும்பு மாவட்டம்:

பாதுக்க

 

காலி மாவட்டம்:

நாகொட

 

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:

கதுவான

 

களுத்துறை மாவட்டம்:

மாத்துகம

ஹொரண

 

கண்டி மாவட்டம்:

உடுநுவர

உடபலாத்த

தும்பனை

கங்கஇஹல கோரளை

பஸ்பாகே கோரளை

பாத தும்பறை

பன்வில

தொளுவ

மேத தும்பறை

மினிப்பே

 

கேகாலை மாவட்டம்:

ரம்புக்கணை

ருவன்வெல்ல

தெரணியாகல

யட்டியாந்தோட்டை

கலிகமுவ

அரணாயக்க

கேகாலை

வரகாபொல

 

குருணாகல் மாவட்டம்:

ரிதீகம

மாவத்தகம

மல்லவப்பிட்டிய

மாத்தளை மாவட்டம்:

நாவுல

யடவத்த

ரத்தோட்ட

அம்பன்கங்க கோரளை

உக்குவெல

 

மாத்தறை மாவட்டம்:

பஸ்கொட

 

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

கொத்மலை

 

இரத்தினபுரி மாவட்டம்:

எம்பிலிபிட்டிய

பலென்ன்ன

வெலிகெபொல

கிரியெல்ல

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...