Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஷொப்பிங் பைகளின் விலையும் பற்றுச்சீட்டில் உள்ளடக்கம்!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2025 • 3:31 AM

ஷொப்பிங் பைகளின் விலையும் பற்றுச்சீட்டில் உள்ளடக்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கக்கூடாது என்றும், அத்துடன் குறித்த ஷொப்பிங் பைகளுக்கு அறவிடப்படும் தொகையை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடுவது கட்டாயம் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
  • நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த ஷொப்பிங் பைகளுக்கு அறவிடப்படும் விலையை வியாபார நிலையத்தில் வெளிப்படையாகத் தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் குறித்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வழங்கக்கூடாது என்றும், அத்துடன் குறித்த ஷொப்பிங் பைகளுக்கு அறவிடப்படும் தொகையை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடுவது கட்டாயம் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வர்த்தகர்கள் பொருட்களை விற்கும் சந்தர்ப்பங்களில், குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் (LLDPE) மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் (LDPE) ஆகிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட கொள்கலன் பைகளை எந்தவொரு நுகர்வோருக்கும் இலவசமாக வழங்கக்கூடாது என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த ஷொப்பிங் பைகளுக்கு அறவிடப்படும் விலையை வியாபார நிலையத்தில் வெளிப்படையாகத் தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் குறித்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைக் குறைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, நடுத்தர அளவிலான ஷொப்பிங் பைக்கு மூன்று ரூபாயும், பெரிய அளவிலான ஷொப்பிங் பைக்கு ஐந்து ரூபாயும் அறவிடப்பட வேண்டும் என்று சுப்பர் மார்க்கெட்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்று இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...