Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

15%ஆல் உயர்ந்த சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2025 • 3:00 AM

15%ஆல் உயர்ந்த சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஒருநாள் சேவை மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு ரூபா 4500/- கட்டணமும், பொதுச் சேவையின் கீழ் புதுப்பிப்பதற்கு ரூபா 3500/- கட்டணமும் அறவிடப்படுகிறது.
  • அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் கட்டணங்களும் ரூபா இரண்டாயிரத்து ஐநூறிலிருந்து (2500) பதினைந்தாயிரம் (15,000) மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டணங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சின் உடன்பாடும் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல் பொதுச் சேவை மற்றும் ஒருநாள் சேவை ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. ஒருநாள் சேவை மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு ரூபா 4500/- கட்டணமும், பொதுச் சேவையின் கீழ் புதுப்பிப்பதற்கு ரூபா 3500/- கட்டணமும் அறவிடப்படுகிறது.

அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் கட்டணங்களும் ரூபா இரண்டாயிரத்து ஐநூறிலிருந்து (2500) பதினைந்தாயிரம் (15,000) மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டணங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவிடம் வினவியபோது, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கட்டணங்களை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இந்த வருடம் அத்தகைய ஒரு வருடம் என்றும் தெரிவித்தார். கட்டண அதிகரிப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...