Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிவனொளிபாதமலை படிக்கட்டுகள் புனரமைப்பு!

T

The Leader Desk

டிசம்பர் 24, 2025 • 5:45 AM

மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிவனொளிபாதமலை படிக்கட்டுகள் புனரமைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்பவற்றை இராணுவத்தினர் தற்போது துரிதமாக புனரமைப்பு செய்து வருகின்றனர்.
  • தொடர்ச்சியான மழையுடன் அந்தத் தாவரப் புதர்கள் கழிவுகளுடன் சரிந்து வந்து ஸ்ரீபாத வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால், அந்த வேலிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
  • சிவனொளிபாதமலை வீதியின் மகாகிரிதம்ப பகுதியில் யாத்திரிகர்களால் சூழலில் வீசப்பட்ட கழிவுகளில் சில ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வளர்ந்துள்ளன.
எழுத்து அளவு:

என்பவற்றை இராணுவத்தினர் தற்போது துரிதமாக புனரமைப்பு செய்து வருகின்றனர்.

சிவனொளிபாதமலை வீதியின் மகாகிரிதம்ப பகுதியில் யாத்திரிகர்களால் சூழலில் வீசப்பட்ட கழிவுகளில் சில ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வளர்ந்துள்ளன.

தொடர்ச்சியான மழையுடன் அந்தத் தாவரப் புதர்கள் கழிவுகளுடன் சரிந்து வந்து ஸ்ரீபாத வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால், அந்த வேலிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேற்கொண்ட களப்பரிசோதனையின் பரிந்துரைகளுக்கு அமைய, இராணுவத்தினர் இந்தப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வீதியின் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பணிகள் நிறைவடைந்த பின்னர் யாத்திரிகர்கள் எவ்வித சிரமமுமின்றி ஸ்ரீபாத தரிசனத்தை மேற்கொள்ள முடியும் எனவும் ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...