Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

திசைக்காட்டி அரசியல்வாதிகளின் சொத்துக்கள் ஒரு வருடத்துக்குள் அதிகரிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 24, 2025 • 4:30 AM

திசைக்காட்டி அரசியல்வாதிகளின் சொத்துக்கள் ஒரு வருடத்துக்குள் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
  • சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குறுகிய காலத்திற்குள்ளாக கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள்.
  • இந்த சொத்துக்களை 76 வருட சாபத்தில் உழைத்தார்களா?
எழுத்து அளவு:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்டது.

ஆனாலும் இவர்கள் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை; அதேநேரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் சொத்துக்கள் ஒருவருடத்திற்குள்ளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் குறுகிய காலத்திற்குள்ளாக கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள். எங்களை விமர்சித்தவர்கள் இப்போது எங்களை விட செல்வந்தர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த சொத்துக்களை 76 வருட சாபத்தில் உழைத்தார்களா? அல்லது மறுமலர்ச்சி அரசாங்கத்தின் ஒருவருட காலத்திற்குள் உழைத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை இவர்கள் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...