Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

பெசில் வந்து 24 மணித்தியாலங்களுக்குள் ‘சதி’யை அம்பலப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்ட கோட்டா

T

The Leader Desk

மார்ச் 6, 2024 • 11:15 AM

பெசில் வந்து 24 மணித்தியாலங்களுக்குள் ‘சதி’யை அம்பலப்படுத்தும் புத்தகத்தை வெளியிட்ட கோட்டா   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நூல், மார்ச் 7, 2024 வியாழனன்று வெளியிடப்படுமென்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
  • இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள், என்னைப் பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன.
  • இலங்கை சுதந்திரம் பெற்றது முதலான 60 வருடங்களில், இந்த நிலை காணப்படவில்லை.
எழுத்து அளவு:

வெளியிடவுள்ளார்.

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நூல், மார்ச் 7, 2024 வியாழனன்று வெளியிடப்படுமென்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள், என்னைப் பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன.

“உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்றது முதலான 60 வருடங்களில், இந்த நிலை காணப்படவில்லை.

என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது. 2022இல் இடம்பெற்ற சம்பவங்களால், நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை, எனது நூல் கொண்டுள்ளது” என, அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2024-03-06_at_1.54.56_PM.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...