Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நீதிமன்ற விடயங்களை ஊடகங்களில் வெளியிடத் தடை

T

The Leader Desk

அக்டோபர் 22, 2025 • 3:24 PM

நீதிமன்ற விடயங்களை ஊடகங்களில் வெளியிடத் தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புகைப்படம் எடுத்தல், தடை செய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை டிஜிட்டல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
  • மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் சட்ட வழக்குகளுடன் தொடர்புடைய பிற காட்சிகளை வெளியிடுவது குறித்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
  • இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டால், பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

புகைப்படம் எடுத்தல், தடை செய்யப்பட்ட விசாரணைகள் அல்லது தொடர்புடைய செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை டிஜிட்டல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் வெளியிடுவது அல்லது ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டால், பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் சட்ட வழக்குகளுடன் தொடர்புடைய பிற காட்சிகளை வெளியிடுவது குறித்து ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, ஏஐயை பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் போதைபொருள் கடத்தலுக்கு துணை போவதாக அமைவதால் சட்டவிரோத நடவடிக்கைகளில் உள்ளடங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஒரு குடிமகனின் எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறும் அல்லது கட்டுப்படுத்தும் வடிவத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...