Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அநுர ஜனாதிபதியாகி ஒரு வருடம் பூர்த்தி!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2025 • 2:42 AM

அநுர ஜனாதிபதியாகி ஒரு வருடம் பூர்த்தி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த வருடம் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 56 இலட்சத்து 34,915 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.
  • ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது புதிய பதவியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்தார்.
  • ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவிக்கு வந்த ஜனாதிபதி, அதன் வேட்பாளராகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
  • கடந்து சென்ற ஒரு வருட காலப்பகுதியில் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி குறைந்ததாகவும், முதல் 06 மாதங்களில் மட்டும் அரச வருமானம் 3221 பில்லியன் ரூபாவாக இருந்தது எனவும் அரசாங்கம் அறிவிக்கின்றது.
எழுத்து அளவு:



கடந்த வருடம் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 56 இலட்சத்து 34,915 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது புதிய பதவியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்தார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவிக்கு வந்த ஜனாதிபதி, அதன் வேட்பாளராகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

கடந்து சென்ற ஒரு வருட காலப்பகுதியில் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளி குறைந்ததாகவும், முதல் 06 மாதங்களில் மட்டும் அரச வருமானம் 3221 பில்லியன் ரூபாவாக இருந்தது எனவும் அரசாங்கம் அறிவிக்கின்றது.

சுற்றுலா வருமானம், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுச் செலாவணி, ஏற்றுமதி மற்றும் சுங்க வருமானம் ஆகிய துறைகளிலும் குறித்த காலப்பகுதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைப் பலப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டிகளை ஒழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாகவே இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...