Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இணையம் மூலமான சிறுவர் துஷ்பிரயோகம் 50%ஆல் அதிகரிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2025 • 2:37 AM

இணையம் மூலமான சிறுவர் துஷ்பிரயோகம் 50%ஆல் அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதய் குமார வுட்லர் தெரிவித்தார்.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இந்த ஆண்டில் 50% அதிகரிப்பு என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
  • கடந்த 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 28 குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
  • அதேபோல், 2024ஆம் ஆண்டில் 282 குழந்தைகள் போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் 206 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான உதய் குமார வுட்லர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது இந்த ஆண்டில் 50% அதிகரிப்பு என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 28 குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், 2024ஆம் ஆண்டில் 282 குழந்தைகள் போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் 206 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2024ஆம் ஆண்டில் 375 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி, அது தொடர்பாக 114 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குழந்தைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 119, 118 போன்ற மும்மொழிகளிலும் இயங்கும் இலக்கங்களுக்கோ அல்லது 109 - 1997 அவசர அழைப்பு இலக்கங்களுக்கோ அல்லது புதிய பொலிஸ் மா அதிபரின் 0718598888 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ புகைப்படம் அல்லது காணொளி மூலமாக முறைப்பாடுகளை அனுப்ப முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இணையம் மூலமான சிறுவர் துஷ்பிரயோகம் 50%ஆல் அதிகரிப்பு! | Tamil Leader | We Lead the Nation