Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

2025க்குள் யாழில் 3 தீவுகளுக்கு மின்சாரம்: இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

T

The Leader Desk

மார்ச் 1, 2024 • 11:28 AM

2025க்குள் யாழில் 3 தீவுகளுக்கு மின்சாரம்: இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ், நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகியவற்றுக்கு, 2025 மார்ச் மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பு முறைகளை பெற்றுக்கொடுக்கப்படும் என்று?
  • இந்தியாவை தளமாகக் கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்தத் தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க டொலர் முழுமையான நிதி உதவி திட்டத்தின் கீழ், நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகியவற்றுக்கு, 2025 மார்ச் மாததத்திற்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைப்பு முறைகளை பெற்றுக்கொடுக்கப்படும் என்று? அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியாவை தளமாகக் கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம், இந்தத் திட்டத்தின் கீழ் 530 கிலோவோட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவோட் சூரியசக்தி உட்பட சக்தி அமைப்புகளை இந்தத் தீவில் உருவாக்கவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்ட உதவிகளுக்காக, இந்திய அரசாங்கம் இலங்கைக்கான இந்திய தூதுவர், முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.

GHkQoaAWUAAOD2-.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

2025க்குள் யாழில் 3 தீவுகளுக்கு மின்சாரம்: இந்தியாவுடனான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து | Tamil Leader | We Lead the Nation